NHSS-125
&
OVC-100
Mannargudi Natl.HSS@125 விழாவில்
ச.அ. வாழ்த்து இடம்பெற்ற விதம்:
125விழா செய்தி media-வில் பார்த்து NHSS உடன்
தொடர்புகொண்டு நம் ச.அ செய்தி & OVC@100 சொல்லி
வாழ்த்தினோம்!
பள்ளி முன்னவர் OVC நூ. மலர் காண
விழையவே, மலரும் அனுப்பப்பட்டது.
அதில் மகிழ்ந்து உடன் பாராட்டுரை அனுப்பி, "ச.அ-வும் #125 வாழ்த்து அனுப்பலாமே" என்றார்!
Before last dt, நாமும் உடன் அனுப்பினோம்!
பிரத்யேக சூழல்களால் மலரில் இடம்பெற இயலாமை தெரிவித்து, எனினும் பள்ளி இ.தளத்தில் நம் (SA Letterhead) வாழ்த்தைப் பதிவிட்டு, நமக்கும் தெரிவித்தனர்! நம் நன்றி!
இது
"125-இல்
இடம்பெற்ற
100-இன் வாழ்த்து"
எனத்தகும்!
Link:
https://nhss.in/gallery/
இது உரிய யாவர்க்கும்
ஊக்கம்தரும் ஒன்றே எனலாம்!
குறிப்பு:
நம் எளிய மலருக்கு NHSS@125 மலருடன், 'ஒரு பள்ளி வாழ்க்கை' நூலும் சேர்த்து அனுப்பி நம் ச.அ. உழைப்பைச் சிறப்பித்த Correspondent Dr. சேதுராமன் பெருந்தகை அவர்கட்கு நம் நன்றி எந்நாளும் உரியது! வாழிய அவர்தம் கல்விப்பணி.!!