Wednesday, December 28, 2022

பெண்கள் பள்ளி OVC-க்கு நல்கிய பாடல்...!



மதிப்புக்குரிய சகுந்தலா ஆசிரியை அவர்கள்


திரு. நாகநாதன் குறிப்பு: 




குறிப்பு:

மறைந்த திருமதி. சகுந்தலா இசை ஆசிரியை; MNM Govt GHSS.  (படம்: மேலே).

Resi @ சோமநாத அக்ரஹாரம்.

(1970s - late 80s)

அவர் சிறப்பு... ?

எம் அண்ணன் திரு. நீலமேகம் (மணி)  துணைவியார்   (மறைந்த)  திருமதி. இந்திரா, சென்னை. 

மன்னி இந்திராவின் அக்காதான்  திருமதி. சகுந்தலா அவர்கள்...  Music Teacher.

அதாவது, எம் உறவினர்.

நிற்க,

ஒருவிதத்தில் 

MNM GGHSS, நம் OVC HSS-இல் பிரபலமான "இன்பத் தமிழ்நாட்டில்..." பாடலை (மறைமுகமாய்?)  நமக்கு வழங்கிப் பெருமைபெற்றது எனலாம். 

பாடலின்  original source பற்றித் தகவலேதும்  கிட்டவில்லை.!


 



இப்போதைக்கு அப்பாடல் channel சகுந்தலா அம்மையார் அவர்களே...! இதை எமக்குத் தெரிவித்தவர் திரு. நாகநாதன். 

(திரு. நாகநாதன் குறிப்பு மேலே.

Listen his song in this blogspot:

Dt. Oct 29, 2022)


நம் வியப்பு கலந்த நன்றிகள்...!!





No comments:

Post a Comment