குறிப்பு:
எம் மலர்க் குழுவில் ஒருவரான சுப. லோகநாதன் கருத்து இங்கு சிறப்பாக சுட்டத் தக்கது.
அதாவது,
"முன்னட்டை: பள்ளி தொடர்பான படங்கள்
&
பின்னட்டை: ச.அ. தொடர்பான படங்கள்
-இப்படி வைத்துச் செய்யலாம்"
-என்று அவர் சொன்ன ஆலோசனையே இன்று நாம் அனைவரும் பெருமையுடன் போற்றும் ஒவெசெ நூற்றாண்டு மலருக்கு அட்டைப் படமாய் அமைந்துள்ளது !
அவரைப் பாராட்டி, வாழ்த்துவோமாக.!


No comments:
Post a Comment