&
சங்கமம் அறக்கட்டளை வழிகாட்டுதலில் ... 'விழுதுகள்' தம் பள்ளிக்கு நற்பணி.
ச.அ செயல்பாடுகள் பற்றிக் கேள்வியுற்று சிறு குழுவாய் இணைந்த (எம் இளையோர்)
மானை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின்
பொதுநல அமைப்பு
'விழுதுகள் அறக்கட்டளை'
அவர்தம் பள்ளிக்கு நன்றிக்கடன் நிகழ்வாய் தம்மால் இயன்றதோர் அறப்பணி ஒன்றுக்கு விழைந்தனர்.
ச.அ வழிகாட்டுதலில் தம் பள்ளிக்கு குடிநீர் வசதி மேம்பாடு ஒன்று திட்டமிட்டு, பல்லாயிரம் ரூ. செலவில் அதை செவ்வனே நிகழ்த்தியும் காட்டினர். (# 09-06-2017).
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
அவர்களை வாழ்த்துவோம்!
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
[N.B: We guided them in the registration process, proving that such concerted initiatives by dedicated efforts is possible.]
No comments:
Post a Comment