01-06-2021: தமிழ் தி. ஹிந்து: all editions
(OVC@100 நன்றி அறிவிப்பாக 1 செய்தி)
நாள்:1:
எண்ணுதலும்... எண்ணுதலும்...:
அ,ஆ,இ...
1,2,3,4...
எனும்
தொடக்கத்தையும்
+
பற்பலர்சூழ்
சமூக உணர்வையும்
"சில நிலையங்கள்"
மட்டும்
கற்பித்து இருக்காவிடில்..
என் நிலை,
என்ன நிலை..
&
இந்த நிலையை
எட்டியிருக்கவும்
இயலுமா..
என எண்ணியவாறே,
எண்ணுகிறேன்
இந்த
1-ஆம் தேதியில்....
No comments:
Post a Comment