சஅ: 140. திருமதி. மு. பாக்யலட்சுமி அவர்கள்
உடற்கொடை பதிவு செய்துள்ள சஅ உறுப்பினர்.
அது தொடர்பான சில ஊடகச் செய்திகள்:
சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேனிலைப்பள்ளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திருமதி எம்.பாக்கியலட்சுமி (62).
அவர் தனது இறப்புக்குப் பின்னர் அவரது உடலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களின் உடற்கூறு படிப்புக்காக ஒப்படைக்க விரும்பிய சம்மதக் கடிதத்தை உடற்கூறு பேராசிரியர் டாக்டர் பிரபு அவர்களிடம் அளித்தார். அவருடன் சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரிமா அ.மகேந்திர ராசன் உடனிருந்தார்.
"நமதமைப்பின் மூத்த உறுப்பினர், உறுதியான இயக்க பற்றாளர் திருமதி. ரா.பாக்கியலட்சுமி அவா்கள் தனது மரணத்திற்கு பிறகு தனது இன்னுடலை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கி மானுட வாழ்க்கையின் உயர்ந்த இடத்தில் உள்ளார்... அம்மாவை TNHSPGTA வின் சார்பில் வாழ்த்துவோம்.... 💐💐💐💐"
----------------------------------------------------------------------------+
அவரது OVC நூற்றாண்டுக் கட்டுரை:
Mrs. M.PL's Centenary greeting Advt:
No comments:
Post a Comment