கடந்த முறை (விழா#6) sponsorship-களில் (ச.அ) மிகப்பலர் தத்தம் முத்திரை பதித்த தகவல் நம் (மீள்) பார்வைக்கு...
நலம் நினைப்போரும், செயலார்வலர்களும் நம்மிடையே ஆங்காங்கு உள்ளனர் என்பதே இங்கு ஊக்க செய்தி. அவர்களை ஒருங்கு திரட்ட போதிய அமைப்புகளும் காலத்தின் தேவையே.
நம் ச.அ. அவ்வித எளிய ஒன்றே.
No comments:
Post a Comment