Monday, October 16, 2023

மதி எனும் ச.அ. சமூக நேசர்

 


▪️OVC Ele. 1974. ஒன்று முதலே என்னோடு... (1-C படத்தில் இல்லை).

▪️கீழே வகுப்பு:4 -இல் நாங்கள்...

▪️மயில் அட்டை போட்ட எம் ஒன்றாம் வகுப்பு புத்தகம். மதி அட்டை சிலேட்டில் நெளித்து இடம் ஒதுக்கி, கட்டம் கட்டி,  விரைந்து எழுதும் வெள்ளை பலப்பம் எழுத்தில் எமக்கு சற்று ஈர்ப்பு...

▪️குறிப்பாக க,ச,த,ந,ர ... மூக்கு அகற்றி எழுதினால் விரைந்து எழுதலாம் எனும் அவரது உத்தி எம்மைக் கவர்ந்தது...

▪️எப்பவும் சொல்வேன்: "I have 3 Founder Members: M, P & V... from our foundation class 1".  (M = SA-20). மதி, பாண்டித்துரை & வீராச்சாமி.

▪️ "எனக்கு 500/- போட்டுக் கொள்ளுங்கள், அடுத்த மாதம் remittance" என்றவிதமே account number கேட்டு வாங்கி  promptly பணம் போட்டு தகவலும் சொன்ன  simple status but v.v. high ideals... We need many such True & Ideal Persons like him ie, M. பிறர்க்கு நாம் பெருமையுடன்  சுட்டத்தகும் செயல் உதாரணமாயும் ஆகினார்...

▪️ முந்தைய பேச்சில் "Angio பண்ணியிருக்கு... இப்ப கொஞ்சம் rest-இல்..." என்றவர் பொதுவாக நம் செயல்பாடுகளை  ஆர்வத்துடன் நினைவுகூர்ந்தார்...

▪️நம் இரங்கல்...▪️

நினைவில்...

⬇️
























No comments:

Post a Comment