Tuesday, October 3, 2023

ச.அ Wikipedia article writer / திரு. பழ. கைலாஷ் avl

 



பழ.கைலாஷ், தேவகோட்டை.


தொல்லியல் ஆர்வலர்.  வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் பல தனது முகநூல் பக்கம் [Kailash PL] வாயிலாகவும், வலைப்பூ வாயிலாகவும் எழுதிவருகிறார். தினமணி கதிர், தினமலர், விஜய பாரதம், ஒரே நாடு உள்ளிட்ட இதழ்களில் பொதுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழக தொல்லியல் கழகத்தின் "ஆவணம்" இதழில் இதுவரை 15 கல்வெட்டுகளும் ஒரு செப்பேடும் கண்டறிந்து பதிவு செய்துள்ளார். கோவிலூர் மடாலயத்தின் "திருநெல்லை" ஆன்மீக இதழின் ஆசிரியர்களுள் ஒருவராக உள்ளார். தமிழ் விக்கிபீடியாவில் 100-க்கு அதிகமான கட்டுரைகளை பதிவு செய்துள்ளார். திருப்பத்தூர் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின், இளம் எழுத்தாளருக்கான "கண்ணதாசன் விருது-2023" பெற்றுள்ளார்.


(அவரது ச.அ. பங்களிப்பு இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது).

🌺 நம் நன்றிகள்.!  🌺

OVC HSS  சங்கமம் அறக்கட்டளை.


Sa  Trust  link:


= https://bitly.ws/Wap2

(அ) 

https://ta.m.wikipedia.org/wiki/சங்கமம்_அறக்கட்டளை





No comments:

Post a Comment