22 ஜன. 2024:
(அ)(ஊருடன் மாறாமல் (consistency யுடன்) தொடரும் அடியேனின் உறவுக்கான நன்றிப் பதிவு... மாற்று வடிவிலும்... ↑
நேயர்களிடம்
மாற்றுப் பதிவுகள் வாய்ப்புக்கு
மகிழ்வும், நன்றியும்...)
1974
ஒவெசெ தொ.பள்ளி
தொடங்கி...
OVCHSS கடந்து பரந்த
செயற்பரப்பு...
2024-இல்
50 எட்டுவதை
கேட்போர் யாவரும்
வியப்பதை,
சிலாகிப்பதை
உணர்வதில்
தனி ஊக்கம்.!
மட்டுமல்ல,
அதன் பயன்
தன்னிலை கடந்து,
தாரணியில்
அடையாளமாதல்
யாவர்க்கும்
சுவையான உணர்வே
எனலாம்...!
-ரா...
No comments:
Post a Comment