20+ years ago I photographed the "then OVC students' interval area..." nxt to dilapidated wall- gate, those legendary Rly Lines... from main tracks towards Vaigai river.
One enthusiast opined: "தென்புறம் இருந்த ரயில் தண்டவாளத்தையும் சேர்த்து எடுத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்..."
( 171st Rly Day:
16 ஏப்ரல் குறிப்பாக எழுதத் தொடங்கியது...! )
ரயில் தண்டவாளப் பயணங்களில்...!
ஓய்வு பெற்ற 1 மானை ரயில்வே அன்பரிடம் உரையாடுகையில் அறிந்தது: ⬇️
அதாவது...
"முன்னர் உள்ளூர் நிர்வாகம் அந்த லைன்களின் மீதாக ஒரு சாலை போட முயற்சி எடுத்தபோது Rly தரப்பினர் அது இயலாதென மறுக்கவே, அப்படியே சிறுகச்சிறுக மண் / தூசி மூடி, மேடிட்டு நாளடைவில் line-கள் உள்ளே பதிந்துபோய்..." இப்போது நாம் காணக் கிடைப்பது இத்தோற்றமே...!
⬇️
(20+ ஆண்டுகள் முன்பு) அடியேன் எடுத்த இப்படத்தின் உள்ளேயேதான் அந்த Legendary Rly Line-களும் (மறைந்து) உள்ளன!
⬆️
So, I didn't miss them... In fact, captured them in a different way. Nothing lost.!
அஃதாவது,
இந்த மரக்கட்டைகளின் கீழே...
மாணாக்கர் காலடிகளின் நினைவைச் சுமந்து
ஒரு நிரந்தர
காலப் புதையலாய்...
No comments:
Post a Comment