SA. 31. Founder Member
M. Kumaran b.day: 08 Aug.
2014 எம் சந்திப்பில் அவரை சற்று உரக்கப் பேசுமாறு மிக்க வேண்டல்கள்... ஆயினும் தணித்தே பேசுதல் அவர் சுபாவம்.! அவ்வப்போது சமூகநலர்களின் நாள்களில் அவர்தம் நற்கருத்தை 'குமரன் உணவகம்' முன் சாக்பீஸ் ஓவியம் தீட்டிப் பரப்பல் அவரது பன்னாள் பணி. சிறப்பு.
ஊர் நலனுக்கு உணவாலும், உணர்வாலும் நல் உரமிட்டு வருகிறார் (+ ச.அ. விழாக்களில் தொடர்ந்து பங்கேற்பு).
அவரது நூ. கட்டுரை:
No comments:
Post a Comment