மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.மானாமதுரை சங்கமம் அறக்கட்டளை அமைப்பின் 11-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா இன்று மதியம் ஒ.வெ.செ. மேநிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. மகேந்திரன், சொக்கு, சிவகுமார், கோவிந்த ரங்கராஜன், அலமேலு கோவிந்த ரங்கராஜன், பிச்சைமணி, அருள் வினோத்குமார் மற்றும் துணை தலைமை ஆசிரியை மீனாட்சி, சுதாலட்சுமி, கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
உறுப்பினர்கள், பள்ளித் தரப்பினர், பிரமுகர்கள் 2023-'24 கல்வியாண்டில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை ராஜூ செய்திருந்தார். அசோகன் குறள் பரிசுநூல்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
Media:
No comments:
Post a Comment