ஓரெழுத்தில் தொடங்கிடும் கல்வி.!
ஓராயிரமாய் விரியும் வாழ்க்கை.!!
ஈரெழுத்து வைகைக் கரையில்,
மூவெழுத்துப் பள்ளிக்கு ஆண்டு நூறாம்.!
ஆனந்திப்போம் யாவருமே.!!
நாலெழுத்து சிறப்புடன் நாளும் வளர்ந்தது.!
5 எழுத்து சங்கமம் ஆதரவாய் நின்றது.!!
6 எழுத்து கடமைப்பாடு கற்பித்த களமிதுவே.!
7 எழுத்துப் பாரம்பரியம்
படிப்பித்ததும் இதுவே.!!
8 எழுத்து எண்ணெழுத்தறிவு
ஏற்றியது தீபமிங்கு.!
9 எழுத்து கலைக்களஞ்சியம் ஆனது காலத்திற்கும்.!!
10 எழுத்து அறக்கட்டளைப்பணியும் இணைந்து
ஆண்டாண்டு வாழ்க.! வாழ்க.!!
________________________________________________________________________
பாடல் இணைப்பு:
https://drive.google.com/file/d/1I4WsMYtVRqqXxyJLMVOCU05p5C-v1brI/view?usp=drivesdk
________________________________________________________________________
வெளியீட்டு நாள்: 20-08-2022
ஆக்கம்: வெசீரா...
Musical supervision:
Wilfred John Asir
SA. Member: 202.
(OVC HSS, MNM, alumni.
Rhythm Music Institute.
Madippakkam
Chennai).
Singers:
Sudharshan
&
Catherine Nancy
Musical support:
Sathish,
Kavi &
Patturajan.
With spl tech support from:
John & A.J. Xavier.











No comments:
Post a Comment